ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.
நேர்மையாகச் செயற்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கையூட்டல் , ஊழல் மற்றும் மோசடி போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எத்தகைய சகிப்புத்தன்மையையும் காட்டாது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாட்சியின் முக்கிய பொறுப்புகளாகும்.
இதற்காக காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் மீதுள்ள அரசியல் செல்வாக்குகளைத் தகர்த்து, குற்றக்குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 67 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Latest News
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Local
28 August 2026
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை
Local
28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?
Local
28 August 2026
பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!
Local
28 August 2026