அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்ட புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், iPhone 18 மொடல் மாத்திரம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தனியாக அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் நிகழ்வின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது
Local
28 August 2026
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026