உணவைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் (Commensality) மன அழுத்தம் மற்றும் டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தனியாக சாப்பிடுபவர்களை விட, மற்றவர்களுடன் இணைந்து சாப்பிடுபவர்களுக்கு மனச்சோர்வு (depression) ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்று சீன மற்றும் ஜப்பானிய ஆய்வுகள் காட்டுகின்றன.
உலக மகிழ்ச்சி அறிக்கையின் (World Happiness Report) படியும், அதிகமான வேளைகளில் உணவைப் பகிர்ந்துகொள்பவர்கள் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர்.
2025-ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தனியாக சாப்பிடுபவர்களின் மூளையில் அறிவாற்றல் செயல்பாடு குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், கூட்டாகச் சாப்பிடுவது மூளையின் முதுமையைத் தடுத்து பாதுகாக்கிறது.
ஒன்றாகச் சாப்பிடுவது மனிதர்களுக்கு இடையே நம்பிக்கையையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதுடன், இயற்கையாகவே 'எண்டார்பின்' (endorphin) என்ற மகிழ்ச்சி ஹோர்மோனைத் தூண்டுகிறது.
இதேவேளை, இத்தாலி போன்ற நாடுகளில் குடும்பம் மற்றும் சமூகத்துடன் இணைந்து சாப்பிடும் கலாசாரம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நவீன உலகில் தனிமையைத் தவிர்க்க, சக மனிதர்களை உணவுக்கு அழைக்கலாம் அல்லது 'Tablo' போன்ற செயலிகளைப் பயன்படுத்தியும் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
யுக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியில் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்: இருவர் பலி
Local
10 September 2026
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் – புதிய அம்சங்கள் இதோ!
Local
10 September 2026
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026