யுக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள மைலா (Myla) கிராமத்தின் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ஆளில்லா வானுார்தி தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் உள்ளூர் கிராமத் தலைவர் தராஸ் டிடிச் (Taras Didych) உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் மீது ஆளில்லா வானுார்தி மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து, ஆபத்தான சூழ்நிலை காரணமாக அந்தப் பகுதியிலிருந்து சுமார் 400 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில், குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வெடிபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க அனுமதித்தது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியம் (Official Negligence) தொடர்பாகவும் யுக்ரைன் அரசு குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
Latest News
ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!
Local
31 August 2026
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!
Local
31 August 2026
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது : அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
Local
31 August 2026
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!
Local
31 August 2026
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
Local
31 August 2026
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026
பாதுகாப்பு வலையத்தை உடைத்த விஜய், அஜித் - ஜி.வி.பிரகாஷ் புகழாரம்
Local
31 August 2026
வலுவடையும் எல் நினோ - அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!
Local
31 August 2026