நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026
மூதாட்டியின் பாசத்துக்குரிய அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய் - விலைமதிப்பற்ற பரிசால் இன்ப அதிர்ச்சி!
Local
01 September 2026
அழிவின் விளிம்பில் அபூர்வ உயிரினங்கள்: இந்தோனேசியாவை உலுக்கும் காட்டுத்தீ!
Local
01 September 2026
74 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? - ஆச்சரியத்தில் மருத்துவ உலகை அதிர வைத்த சம்பவம்!
Local
01 September 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்படாது! - ஹர்ஷன நாணயக்கார
Local
01 September 2026