கடந்த வாரம் ஐந்த நாள் தொடர் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த வாரத்தில் மட்டும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் அந்த அதிகாரசபையானது 408 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தைப் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதியில் (ஆகஸ்ட் 24 முதல் 30 வரை), தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிச்சுற்றுவட்ட வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றில் மொத்தம் 1,095,895 வாகனங்கள் பயணம் செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Latest News
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026
மூதாட்டியின் பாசத்துக்குரிய அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய் - விலைமதிப்பற்ற பரிசால் இன்ப அதிர்ச்சி!
Local
01 September 2026
அழிவின் விளிம்பில் அபூர்வ உயிரினங்கள்: இந்தோனேசியாவை உலுக்கும் காட்டுத்தீ!
Local
01 September 2026
74 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? - ஆச்சரியத்தில் மருத்துவ உலகை அதிர வைத்த சம்பவம்!
Local
01 September 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்படாது! - ஹர்ஷன நாணயக்கார
Local
01 September 2026