கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய அளவிலான குறித்த போதைப்பொருட்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு வலைப்பின்னல் குறித்தும், கைதானவர்களுக்கும் கடத்தலுக்கும் இடையிலான நேரடித் தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026