General01 September 2026

22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களை பூரண நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்காக, மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes