குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பல்வேறு சைலென்சர்கள் (silencers) பொருத்தப்பட்டு, அதிக வேகத்தில் உந்துருளிகளை செலுத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 22 வயதுக்குட்பட்ட நிக்கவெரட்டிய, விதிகுலிய, கொபெய்கனே மற்றும் துத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து உந்துருளிகளும் போலி இலக்கத் தகடுகளுடன் இயக்கப்பட்டுள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
ஐநா பொதுச் சபைக் கூட்டம் - நியூயோர்க்கில் உரை நிகழ்த்த உள்ளார் வெளிவிவகார அமைச்சர்
Local
09 September 2026
இஸ்ரேல் – பிரித்தானியா இடையே அதிகரிக்கும் பதற்றம்: தூதரகத்தை மூட உத்தரவு – ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
Local
09 September 2026
Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடி தடை : வெளிநாட்டு ஊழியர்களின் 'க்ரீன் கார்ட்' கனவு உடைகிறதா?
Local
09 September 2026
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு - கல்வி முறையில் கடுமையான நெருக்கடி
Local
09 September 2026
இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்கள் - ஜனாதிபதியைச் சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!
Local
09 September 2026
இலங்கையின் எல்லைக்கு அப்பால் ஈரானிய கப்பல்கள் : அமெரிக்க தூதரகம் வழங்கிய தகவல்!
Local
09 September 2026
அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மன்னர் தொடர்பான தவறான காணொளி!
Local
09 September 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: இந்தியப் பிரஜையின் உடலம் விசேட பாதுகாப்புடன் அடக்கம்
Local
09 September 2026
அதிர்ச்சியில் நேபாளம் : வெள்ளத்தின் சோகம் மாறுவதற்குள் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்!
Local
09 September 2026
மாத்தறை - அக்குரெஸ்ஸ வீதியில் விபத்து: ஒருவர் பலி
Local
09 September 2026