அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணையை நாளை வரை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இரவு சுமார் 10.30 மணியளவில் மனுதாரர் தரப்பின் வாதங்கள் நிறைவடைந்தன.
இந்தநிலையில் மனுதாரர் தரப்பு, இடைக்கால மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் மேலதிக வாதங்கள் நாளை இடம்பெறவுள்ளன.
Latest News
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோகம் தடை
Local
03 September 2026
பொரளை – சஹஸ்புர பகுதியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் கைது
Local
03 September 2026
விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!
Local
03 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்த வழக்கு: இளம் சட்டத்தரணிகளின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!
Local
03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
Local
03 September 2026
இன்று நண்பகல் 12.09 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!
Local
03 September 2026
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!
Local
03 September 2026
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!
Local
03 September 2026
நீர்யானைக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு வாய்ப்பு!
Local
03 September 2026