பொரளை – சஹஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
கொம்பனித்தெரு பகுதியிலிருந்து பிரவேசித்த முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு பொரளை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.
இந்த கட்டளையை மீறி குறித்த முச்சக்கர வண்டி முன்னோக்கிப் பயணித்துள்ளது.
இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன் அதில் பயணித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடச் சென்றிருக்கக்கூடும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Latest News
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோகம் தடை
Local
03 September 2026
பொரளை – சஹஸ்புர பகுதியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் கைது
Local
03 September 2026
விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!
Local
03 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்த வழக்கு: இளம் சட்டத்தரணிகளின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!
Local
03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
Local
03 September 2026
இன்று நண்பகல் 12.09 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!
Local
03 September 2026
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!
Local
03 September 2026