பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (02) முதல் நாளை 3 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சின் அறிவிப்புக்கு அமைய, இந்தப் பயணத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகமயமாக்கல் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் அப்துல் மன்னாத் அல் அவர் (Abdulrahman Abdulmannan Al Awar) மற்றும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மரி (Abdulla bin Touq Al Marri) உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை, இன்று துபாயில் நடைபெறவுள்ள "Sri Lanka Beyond Your Dreams" எனும் இலங்கையின் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துக்காட்டும் விளம்பர நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் தானி பின் அகமது அல் செயூதியுடன் (Dr. Thani bin Ahmed Al Zeyoudi) இணைந்து அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
நேபாள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரிப்பு
Local
02 September 2026
வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி: ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்!
Local
02 September 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
Local
02 September 2026
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026