2026ஆம் ஆண்டுக்கான விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் சிறப்புரையாற்ற பூட்டான் சென்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, திம்பு நகரில் பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவை (Dasho Tshering Tobgay) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை - பூட்டான் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலாத் துறை, வான்வழித் தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News
தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு!
Local
03 September 2026
22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
Local
03 September 2026
எல் நினோ தாக்கத்தால் வேலையிழப்போருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலனை
Local
03 September 2026
கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!
Local
03 September 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!
Local
03 September 2026
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
03 September 2026
பூட்டான் பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
Local
02 September 2026
பூட்டானில் சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Local
02 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் கைது
Local
02 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
Local
02 September 2026