'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆகஸ்ட் மாத கொடுப்பனவுகள் இன்று (3) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி முதல் கட்டத்தில் 618,352 பேருக்கு 309 கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையும் (ரூ. 3,091,760,000.00), இரண்டாம் கட்டத்தில் 78,260 பேருக்கு 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையும் (ரூ. 391,300,000.00) வழங்கப்படவுள்ளன.
பயனாளிகள் இன்று (3) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Latest News
அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு
Local
04 September 2026
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!
Local
04 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் : சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Local
04 September 2026
முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : நமீபியாவை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்தது ஸிம்பாப்வே!
Local
04 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக V.V.S லக்ஷ்மண் நியமனம்
Local
04 September 2026
ராமாயணம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் திகதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது படக்குழு!
Local
04 September 2026
அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி
Local
04 September 2026
பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
Local
04 September 2026
வசூல் சாதனையில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே': அமெரிக்க பொக்ஸ் ஒப்பிஸ் வரலாற்றில் 3 ஆவது இடம்!
Local
04 September 2026
சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மாற்றம்: ஜோ ரூட்டை பின் தள்ளி 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்!
Local
04 September 2026