ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.
இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
விரைவில் 'மாரி-3' திரைப்படம்? உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!
Local
04 September 2026
எல் நினோ காலநிலை 2027 பெப்ரவரி வரை தொடரும் - உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை
Local
04 September 2026
இரட்டைக் குழந்தைகளுக்கு அசத்தலான பெயர்களை சூட்டிய கவின்: வைரலாகும் நிழற்படங்கள்
Local
04 September 2026
முதுகு சொறிந்து விடும் தொழிலில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் இலாபம்: சீன இளைஞரின் அசத்தல் சாதனை!
Local
04 September 2026
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது
Local
04 September 2026
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு
Local
04 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ விலகல்
Local
04 September 2026
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: இன்று முதல் வழங்கப்படும்!
Local
04 September 2026
பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட சிறுவன் உயிரிழப்பு
Local
04 September 2026
தேயிலை விற்பனையில் மந்தநிலை: அதிரடியாக குறைந்தது தேயிலை விலை
Local
04 September 2026