காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என அந்தத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!
Local
06 September 2026
22 ஆவது திருத்தம் தொடர்பான தீர்மானம் கிடைத்ததும், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி
Local
06 September 2026
துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!
Local
06 September 2026
டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
Local
06 September 2026
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வியந்த உலக நாடுகள் - அமைச்சர் லால்காந்த பெருமிதம்
Local
06 September 2026
உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!
Local
06 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் - திகதிகள் அறிவிப்பு!
Local
06 September 2026
"குழந்தைகளை நான்தான் வளர்க்கிறேன்... ஆனால் அவர்?" : பதிவின் மூலம் ஆர்த்தி கொடுத்த மறைமுக பதிலடியா? பின்னணியில் உள்ள உண்மை!
Local
06 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள், வெளியேறும் வாயில்களை இணைக்கும் வீதிகளை விரிவாக்க நடவடிக்கை
Local
06 September 2026
கூகுள் மொழிபெயர்ப்பின் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' வசதியில் இரு புதிய அம்சங்கள் அறிமுகம்
Local
06 September 2026