இந்தோனேசியாவில் இருந்து பல்வேறு வகையைச் சேர்ந்த 101 பறவைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பான்டென் (Banten) பகுதியில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து நேற்று (5) இவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது, அதில் இருந்த 15 சிறிய பெட்டிகளுக்குள் மிக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 பறவைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்தோனேசிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

Latest News
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026
ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி!
Local
12 September 2026
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Local
12 September 2026