பொதுப்பணத்தை தவறான முறையில் முறைகேடு செய்தவர்கள், அவர்களின் அரசியல் பின்புலம் எதுவாக இருந்தாலும் நிச்சயம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனமக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய அவர், அரசியல் எதிரிகளை அரசாங்கம் பழிவாங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால் பொதுப்பணத்தைத் திருடியிருந்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அதில் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை.
தவறு செய்தவர், முன்னாள் ஜனாதிபதியாகவோ, முன்னாள் அமைச்சராகவோ அல்லது அவர்களின் மகனாகவோ இருந்தாலும் அது பற்றி அரசாங்கத்துக்கு கவலையில்லை.
குற்றம் புரிந்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவுமே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026