இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அதிபர், ஒரு பிள்ளைக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அந்தத் தொகை மூன்று இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest News
டீசல் விலையை உடனடியாக உயர்த்த தனியார் நிறுவனங்கள் அழுத்தம்!
Local
13 September 2026
நீண்ட நாள் காதலி எமிலி ரெட்வுட்டை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கெமரூன் கிரீன்!
Local
13 September 2026
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் 2,000 ரூபா அபராதம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கப்போகும் வீரர் யார் ? சூர்யவன்ஷியா ? சாம்சனா ?
Local
13 September 2026
வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்
Local
13 September 2026
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் "பிற்போக்கு சிந்தனை” கொண்ட சிறிய குழுவே எஞ்சியுள்ளது- ஜனாதிபதி
Local
13 September 2026
டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து ஜோ ரூட் முதலிடம்!
Local
13 September 2026
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சவாலாக இருக்கும்: ஆப்கானிஸ்தான் தலைவர் இப்ராஹிம் சத்ரான் கூற்று!
Local
13 September 2026
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026