இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், "மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக புதுடெல்லியிலிருந்து இலங்கை புறப்படவுள்ளதாகவும் இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் வாழும் துடிப்பான இந்தியச் சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நமது நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை' (Neighbourhood First) மற்றும் 'மகாசாகர்' (MAHASAGAR) ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை, தங்களின் மிக முக்கியப் பங்காளிகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest News
தலைமன்னார் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட இலங்கை கடற்படையினர்
Local
12 September 2026
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026
அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் "ஜனசதன" பேரணி
Local
12 September 2026
டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
Local
12 September 2026
மூன்றாவது போட்டியிலும் வெல்லுமா இங்கிலாந்து ?
Local
12 September 2026
பாகிஸ்தான் மகளிர் அணியை தோற்கடித்த இலங்கை மகளிர் அணி
Local
12 September 2026
பாதாள உலகக் குழுக்களின் கைகளில் விடுதலை புலிகளின் கைஎறி குண்டுகள்? காவல்துறையினர் அதிரடி சந்தேகம்
Local
12 September 2026
இலங்கை ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத் தேர்வுகளுக்கு சலுகை: அரச சேவை ஆணைக்குழு அனுமதி
Local
12 September 2026
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி
Local
12 September 2026
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026