எதிர்வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ள மாட்டார்.
அதற்கு பதிலாக இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கையைத் பிரதிநிதித்துவப்படுத்திஇ செப்டம்பர் 28 அன்று நாட்டின் உரையை தாம் நிகழ்த்தவுள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 26 அன்று நியூNயார்க் புறப்பட உள்ளார்.
Latest News
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026
பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!
Local
14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: செம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை!
Local
14 September 2026
அல்டிமேட் செம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை படைத்தார் ருமேஷ்!
Local
13 September 2026
அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு!
Local
13 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: இலங்கை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
13 September 2026
டீசல் விலையை உடனடியாக உயர்த்த தனியார் நிறுவனங்கள் அழுத்தம்!
Local
13 September 2026