முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசத் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான தகுந்த விசேட காரணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாததைக் கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
போலி AI காணொளிகளால் தேர்தலுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
Local
10 September 2026
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் விசேட சான்றிதழ்
Local
10 September 2026
நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை என குற்றச்சாட்டு!
Local
10 September 2026
முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியையும் அறிமுகப்படுத்தியது Apple!
Local
10 September 2026
யுக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியில் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்: இருவர் பலி
Local
10 September 2026
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் – புதிய அம்சங்கள் இதோ!
Local
10 September 2026
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026