General10 September 2026

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - பிணையில் செல்வதற்கு அனுமதி

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரை பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes