முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில்,சாட்சியம் அளித்த அரசதரப்புச் சாட்சியாளர் ஒருவர் பொய் சாட்சியம் கூறியதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தார்.
அரசதரப்புச் சாட்சியாளரான பாலித்த கமகே என்பவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியமானது, இதற்கு முன்பு அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணாக உள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து, சாட்சியாளர் பாலித்த கமகேவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

Latest News
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026
அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் "ஜனசதன" பேரணி
Local
12 September 2026
டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
Local
12 September 2026
மூன்றாவது போட்டியிலும் வெல்லுமா இங்கிலாந்து ?
Local
12 September 2026
பாகிஸ்தான் மகளிர் அணியை தோற்கடித்த இலங்கை மகளிர் அணி
Local
12 September 2026
பாதாள உலகக் குழுக்களின் கைகளில் விடுதலை புலிகளின் கைஎறி குண்டுகள்? காவல்துறையினர் அதிரடி சந்தேகம்
Local
12 September 2026
இலங்கை ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத் தேர்வுகளுக்கு சலுகை: அரச சேவை ஆணைக்குழு அனுமதி
Local
12 September 2026
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி
Local
12 September 2026
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026