போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட கைஎறி குண்டுகளே தற்போது பாதாள உலகக் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மேல் மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படை அதிகாரிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து காவல்துறையினர் பரிசீலித்து வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரை 6 கைஎறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கல்கிஸ்ஸை காவல்துறைப் பிரிவுக்குள் மட்டும் 3 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
பிந்திய தாக்குதலாக நேற்று தெஹிவளையில் நடத்தப்பட்ட கைஎறி குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலியாகினர்
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்றும், எனவே இந்த தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Latest News
18 ஆண்டு உலக சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தானின் அறிமுக வீரர் ரசாவுல்லா!
Local
12 September 2026
அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதரவும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
Local
12 September 2026
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026