பிரித்தானியாவில் நடைபெறுகின்ற சர்வதேச 'லீ மேன்ஸ் கிண்ண' சிற்றூந்து பந்தயத்தை, தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரித்தானியா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், நடிகரும் சிற்றூந்து ஓட்டவீரருமான அஜித் குமாரின் விசேட அழைப்பின் பேரில் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' களம் சென்று இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்துள்ளார்.
பந்தயக் களத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய், அங்குப் போட்டியாளராகக் களமிறங்கிய நடிகர் அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து வாழ்த்தியதுடன், அஜித்தின் பந்தய சிற்றூந்தின் மீது அமர்ந்து படங்களும் எடுத்துக்கொண்டார்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என அண்மையில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னணி மோட்டார் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகவும் முதலமைச்சர் விஜய் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரது இந்தச் சந்திப்பு தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?
Local
16 September 2026
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Local
16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை
Local
16 September 2026
அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
16 September 2026
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!
Local
16 September 2026
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!
Local
16 September 2026
விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!
Local
16 September 2026