விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தான் எதிர்கொள்ளும் சவால்கள் தன்னை உடைத்துவிடாது என்றும், மாறாக மேலும் பலப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருக்கும் தமக்கு, ஆதரவாகத் திரண்டுவரும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைப் பகிர்ந்துள்ளார்.
"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன். உங்களின் உற்சாகமான ஆதரவு எனக்குப் பெரும் ஊக்கமளிக்கிறது" என ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள்காட்டிய நாமல் ராஜபக்ஷ, "துன்பங்கள் சிலரை உடைத்துவிடும்; ஆனால் சிலரை மேலும் பலப்படுத்தும். நாங்கள் சவால்களுக்கு மத்தியிலும் துன்பங்களை எதிர்கொள்ளும் போதும் மேலும் பலமடைபவர்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் பலமடையும் பாடத்தை என் அன்புக்குரிய தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கஷ்டங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடன் இணைந்து ஒரு அரசியல் இயக்கத்தை வழிநடத்துவதை தான் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News
சீனா - இந்தியா இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: புதுடெல்லியில் தலைவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
Local
13 September 2026
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கம்பஹாவில் சமிக்ஞையை மீறிய வாகனத்திற்கு நேர்ந்த கதி!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Local
13 September 2026
தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்: தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!
Local
13 September 2026
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026