அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வதை முன்னிட்டு, சிங்கம் மற்றும் அதன் குட்டியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளம்பர காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
இந்த காணொளியில் ஆபத்தில் சிக்கும் சிங்கக் குட்டி ஒன்றை, பெரிய சிங்கம் ஒன்று வந்து காப்பாற்றுவது போல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவின் படமும், "அநுராதபுரத்திற்கு வரும் சிங்கம்" என்ற சிங்கள வாசகங்களும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் தேசிய அமைப்பாளரும், மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

Latest News
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: இலங்கை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
13 September 2026
டீசல் விலையை உடனடியாக உயர்த்த தனியார் நிறுவனங்கள் அழுத்தம்!
Local
13 September 2026
நீண்ட நாள் காதலி எமிலி ரெட்வுட்டை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கெமரூன் கிரீன்!
Local
13 September 2026
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் 2,000 ரூபா அபராதம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கப்போகும் வீரர் யார் ? சூர்யவன்ஷியா ? சாம்சனா ?
Local
13 September 2026
வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்
Local
13 September 2026
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் "பிற்போக்கு சிந்தனை” கொண்ட சிறிய குழுவே எஞ்சியுள்ளது- ஜனாதிபதி
Local
13 September 2026
டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து ஜோ ரூட் முதலிடம்!
Local
13 September 2026
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சவாலாக இருக்கும்: ஆப்கானிஸ்தான் தலைவர் இப்ராஹிம் சத்ரான் கூற்று!
Local
13 September 2026
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026