சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின்படி 'எல் நினோ' காலநிலையில் மாற்றம் ஏற்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளதால், பேரழிவைத் தடுப்பதற்கான தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பேரழிவுகள் நிகழ்ந்த பின்னர் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, முன்னெச்சரிக்கையாக , முன்கூட்டியே தயாராகுவதிலும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரம்பரியமாக, ஒரு பேரழிவு தாக்கிய பின்னரே இலங்கை அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
பேரழிவு குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும்போதெல்லாம், அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் முன்கூட்டியே தயாராகுவதற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Latest News
ஸாம்ஃபியாவில் வரலாற்று சாதனை படைத்த ஆப்பிரிக்க காட்டு நாய்கள்: 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து சாதனை!
Local
15 September 2026
இலங்கையில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த 'பெட்மேன்' தருணம்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
15 September 2026
'களுபோவில அவிஷ்க'வின் சகா ரூ. 2 கோடி போதைப்பொருட்களுடன் கைது!
Local
15 September 2026
அபிவிருத்தி என்பது தொண்டு அல்ல, அது அடிப்படை மனித உரிமை: ஐநாவில் வலியுறுத்திய இலங்கை
Local
15 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: ஈரானின் கூற்றை மறுத்தது அமெரிக்கா
Local
15 September 2026
இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு அபராதம் விதிப்பு!
Local
15 September 2026
வானூர்தி பயணத்தின்போது ருமேஷ் தரங்கவின் நான்கு ஈட்டிகள் சேதம்: வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு
Local
15 September 2026
பணம் பறிக்கும் போலி ஊடகச் செயற்பாட்டாளர்கள்: ஜகத் விதான குற்றச்சாட்டு!
Local
15 September 2026
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு: சீனாவின் எச்சரிக்கையும் அமெரிக்காவுடனான போட்டியும்!
Local
15 September 2026
நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவால் மின் கட்டமைப்பு பாதிப்பு: அவசரகால மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்!
Local
15 September 2026