தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீத்தாவக்கை பிரதேச செயலகப் பிரிவுக்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தனுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மலைப்பாங்கான பகுதிகள், சரிவுப் பகுதிகள் மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், நிலைமை மோசமடைந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?
Local
16 September 2026
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Local
16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை
Local
16 September 2026
அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
16 September 2026
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!
Local
16 September 2026
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!
Local
16 September 2026
விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!
Local
16 September 2026