நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான FCIDயில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் பொய்யானவை என, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஷிராந்தி ராஜபக்ஷ தனியார் மருத்துவமனையிலிருந்து நேரடியாக வானூர்தி நிலையத்திற்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், FCIDயில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு இதற்கு முன்னர் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 12.50க்கு வானூர்தி புறப்படவிருந்த நிலையில், வானூர்தி நிலைய வாயிலுக்கு அருகில் வைத்தே அதிகாரி ஒருவர் குறித்த கடிதத்தை ஷிராந்தி ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
எனவே, FCID-யிலிருந்து இதற்கு முன்னர் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், குறித்த கடிதமும் அவர் வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்த பின்னரே கையளிக்கப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest News
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
16 September 2026
நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!
Local
16 September 2026
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வானூர்தி நிறுவனத்திடம் விசாரணை
Local
16 September 2026
எயார்பஸ் நிதி முறைகேடு - நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
Local
16 September 2026
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் : விசா விலக்கு தொடர்பிலும் கவனம்!
Local
16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை
Local
16 September 2026
இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
Local
16 September 2026
20 வருட காதல் பயணம் : மீண்டும் ஒருமுறை திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா!
Local
16 September 2026
நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு
Local
16 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
16 September 2026