UPDATE: 10.30 PM
மட்டக்குளி - ராஸ்ஸமூனகந்த பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிற்றூந்து ஒன்றின் தடுப்புத் தொகுதி செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

----------------------------------------------------
கொழும்பு, மட்டக்குளி - ராஸ்ஸ மூனகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்தொன்று முச்சக்கரவண்டியொன்றையும் உந்துருளியொன்றையும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest News
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
Local
18 September 2026
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குடிவரவு திணைக்கள அதிகாரி கைது
Local
18 September 2026
30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த அபிஷேக் சர்மா
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Local
18 September 2026
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026