General17 September 2026

மட்டக்குளி கோர விபத்து: சிற்றூந்து சாரதி விளக்கமறியலில்

மட்டக்குளிப் பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes