கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.
கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 42 வயதுடைய தோட்டத் தொழிலாளர் ஒருவர் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
அவர் உடனடியாக வகுகப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, சங்குவாரி மேல் பிரிவு தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றுமொரு ஆண் தொழிலாளரும் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த வாரமும் கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
தோட்டப் பகுதிகள் தற்போது காடாகக் காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், தோட்டப் பகுதிகளை முறையாகப் பராமரித்து காடாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest News
விமல் வீரவன்சவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாக உள்ளதா என விசாரணை நடத்த காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு!
Local
18 September 2026
அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம் - மரபணு சோதனையில் வெளியான ஆச்சரியம்
Local
18 September 2026
62 இலட்சம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் - குடும்பப் பொறுப்புக்களே முக்கிய காரணம் என ஆய்வில் தகவல்!
Local
18 September 2026
இங்கிலாந்து அணியுடன் தொடர் தோல்வி: இலங்கை அணியின் பலவீனங்களை உடைத்த சங்கக்கார!
Local
18 September 2026
நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு!
Local
18 September 2026
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
Local
18 September 2026
திலித் ஜயவீரவின் எழுத்தாணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி
Local
18 September 2026
எல் நினோவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கை கொடுக்குமா அரசாங்கம்? – தொழில் பிரதி அமைச்சர் விளக்கம்!
Local
18 September 2026
ஈராண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய மக்கள் சக்தி - அக்குரஸ்ஸவில் மாபெரும் மக்கள் பேரணி!
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
Local
18 September 2026