சீனாவில் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றுள்ள சீன மாணவி செஞ்சியா யூ தமிழ் நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
சூரியன் செய்திப் பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீன மின்சூ பல்கலைக்கழகத்தில் (Minzu University of China) தமிழ் மொழியைக் கற்றுத் தற்போது சிறப்புப் பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ் ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மொழி என்பதால் அதனைக் கற்க ஆர்வம் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"எங்களது பல்கலைக்கழகத்தில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறந்த பேராசிரியர்கள் எமக்குத் தமிழ் மொழியைக் கற்பித்தனர்.
அகத்தியர் முதல் தொல்காப்பியர் போன்ற சான்றோர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழியை நான் கற்றுக்கொண்டதையிட்டுப் பெருமிதம் அடைகின்றேன்.
தமிழ் மொழியிலுள்ள முக்கிய நூல்களை, எதிர்காலத்தில் சீன மொழியில் மொழிபெயர்த்துச் சீனாவில் வெளியிடுவதே எனது முதன்மை எதிர்பார்ப்பாகும்."
தனது செவ்வியின் நிறைவில் , "வாழ்க தமிழ், வளர்க தமிழ்" எனக்கூறித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

Latest News
கிங் கங்கை மற்றும் குடா கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!
Local
21 September 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜன் விவகாரம்: சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ள உறவினர்கள்
Local
21 September 2026
"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!
Local
21 September 2026
முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாகிறார் ஹபீப் ரிஃபான் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
Local
21 September 2026
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!
Local
21 September 2026
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026
சீரற்ற காலநிலை காரணமாக 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Local
21 September 2026
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
21 September 2026
22வது திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு!
Local
21 September 2026
23,270 குற்றச்சாட்டுகள், 250 நாட்கள் விசாரணை: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான வழக்கின் தீர்ப்பு நாளை!
Local
21 September 2026