கல்வித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு தேசிய பாடசாலை உட்பட மொத்தம் 1,665 பாடசாலைகள் 50 க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்குகின்றன.
இதில் 49,189 மாணவர்களும், 10,324 ஆசிரியர்களும் உள்ளனர்.
51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 பாடசாலைகளில் மொத்தமாக 122,891 மாணவர்களும், 16,923 ஆசிரியர்களும் உள்ளனர்.
101 முதல் 200 மாணவர்கள் வரை உள்ள 2,149 பாடசாலைகளில் மொத்தமாக 314,851 மாணவர்களும், 34,450 ஆசிரியர்களும் உள்ளனர்.
201 முதல் 500 மாணவர்கள் வரை உள்ள 2,546 பாடசாலைகளில் மொத்தமாக 812,019 மாணவர்களும், 56,925 ஆசிரியர்களும் உள்ளனர்.
1,000 மாணவர்கள் வரை உள்ள 1,208 பாடசாலைகளில் மொத்தமாக 831,999 மாணவர்களும், 4,071 ஆசிரியர்களும் உள்ளனர்.
1,001 முதல் 1,500 மாணவர்கள் வரை கொண்ட 372 பாடசாலைகளில் மொத்தமாக 448,994 மாணவர்களும், 23,804 ஆசிரியர்களும் உள்ளனர்.
1,501 முதல் 2,000 மாணவர்கள் வரை உள்ள 186 பாடசாலைகளில் மொத்தமாக 318,966 மாணவர்களும், 16,041 ஆசிரியர்களும் உள்ளனர்.
2,001 முதல் 3,000 மாணவர்கள் வரை உள்ள 192 பாடசாலைகளில் மொத்தமாக 459,537 மாணவர்களும், 21,744 ஆசிரியர்களும் உள்ளனர்.
3,001 முதல் 4,000 மாணவர்கள் வரை உள்ள 68 பாடசாலைகளில் மொத்தமாக 230,518 மாணவர்களும், 10,214 ஆசிரியர்களும் கல்வி கற்கின்றனர்.
4,000க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட 33 பாடசாலைகளில் மொத்தமாக மட்டும் 158,580 மாணவர்களும், 6,813 ஆசிரியர்களும் உள்ளனர்.
இந்தநிலையில், 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 65 பாடசாலைகளும், 10 முதல் 25 ஆசிரியர்களைக் கொண்ட 4,242 பாடசாலைகளும், 26 முதல் 50 ஆசிரியர்களைக் கொண்ட 1,744 பாடசாலைகளும், 51 முதல் 100 ஆசிரியர்களைக் கொண்ட 721 பாடசாலைகளும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட 275 பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
Latest News
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
Local
18 September 2026
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குடிவரவு திணைக்கள அதிகாரி கைது
Local
18 September 2026
30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த அபிஷேக் சர்மா
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Local
18 September 2026
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026