குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
42 வயதுடைய குறித்த அதிகாரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபருக்கு சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரில் இருவரின் உடலங்கள் மீட்பு
Local
19 September 2026
BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
Local
19 September 2026
இஸ்லாமியப் புரட்சியும் அமெரிக்கப் பகையும் -'சூரியனின் விழுதுகளில் சிறப்பு அலசல்!
Local
19 September 2026
கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம்
Local
19 September 2026
“ஊர் வாயை அடைக்க முடியாது” - முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து அட்லீ சொன்ன பதில்
Local
19 September 2026
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய 'இண்டர்போல்' ஊடாக 'நீல அறிவித்தல்' கோரிக்கை!
Local
19 September 2026
‘Missile City’ முதல் ஏவுகணை தளங்கள் வரை ஈரானின் அடுத்த நகர்வு என்ன? இராணுவ சக்தி குறித்து புதிய கருத்து
Local
19 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று ஜப்பான் பயணம்!
Local
19 September 2026
கேகாலை விருந்தகமொன்றில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
Local
19 September 2026
சமூக ஊடகங்களில் பரவும் மருத்துவக் கட்டணப்பட்டியல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தல்
Local
19 September 2026