சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இத்தகைய விலைக் கட்டுப்பாட்டைத் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு போர் ஆரம்பமானதை தொடர்ந்து, மசகு எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியதிலிருந்து கடந்த சில மாதங்களில், அந்த சுமையை மக்களின் மீது சுமத்தாமல் எரிபொருள் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையையே கையாண்டு வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் பாதீட்டில் சில வரிவிலக்குகள் மற்றும் வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த முன்மொழியப்பட்ட வரி நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பாதீட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Latest News
இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Local
22 September 2026
சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு : உணர்ச்சிபூர்வமாக அறிமுகமான சிறப்பு ஜெர்சி!
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பமானது!
Local
22 September 2026
திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!
Local
22 September 2026
புற்றுநோய் விழிப்புணர்வுக்கான 'உலக ரோஜா தினம்' இன்று!
Local
22 September 2026
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்!
Local
22 September 2026
5 பேர் கொண்ட குடும்பமா? பின்புற இருக்கையில் கூடுதல் இருக்கைப்பட்டி பொருத்த யோசனை!
Local
22 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
22 September 2026