நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனைகளின் போது, லஞ்ச் சீட் (Lunch Sheets) மற்றும் 'சிலி-சிலி' (Sili-Sili) பொலித்தீன் பைகள் தொடர்பில் 104 விதிமீறல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டறிந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 15 அன்று 22 மாவட்டங்களை மையப்படுத்தி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது,லஞ்ச் சீட் தொடர்பில் 43 விதிமீறல்களும், 'சிலி-சிலி' பைகள் தொடர்பில் 58 மீறல்களும் கண்டறியப்பட்டன.
2019 நவம்பர் 29 திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 70 ஆம் இலக்கக் கட்டளை நடைமுறைகளுக்கு அமைவாகவே லஞ்ச் சீட்கள் மற்றும் உணவு சுற்றப்படுபவை (Food wrappers) விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு நடைமுறையில் உள்ளது.
2025 ஒக்டோபர் 01 திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் கீழ், "சிலி-சிலி" பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்க முடியாது.
அவை விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
அவை விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
Latest News
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!
Local
21 September 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்றைய விலை நிலவரம் இதோ!
Local
21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!
Local
21 September 2026
தலவாக்கலை – லெந்தோம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு
Local
21 September 2026
கிங் கங்கை மற்றும் குடா கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!
Local
21 September 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜன் விவகாரம்: சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ள உறவினர்கள்
Local
21 September 2026
"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!
Local
21 September 2026
முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாகிறார் ஹபீப் ரிஃபான் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
Local
21 September 2026
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!
Local
21 September 2026
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026