அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தனது வியாக்கியானத்தை இரகசிய உறையில் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது.
இந்த உயர்நீதிமன்றத் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாளை (22) நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, குறித்த உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரிப்பு!
Local
21 September 2026
இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!
Local
21 September 2026
ஒரே கூரையின் கீழ் அனைத்து அனுமதிகளும்: தேசிய தொழில்துறை வசதி மையம் நாளை திறப்பு!
Local
21 September 2026
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கழகங்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை
Local
21 September 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
21 September 2026
உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மையில் ஆசிய நாடுகளிலேயே இலங்கை முதலிடம்!
Local
21 September 2026
கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி
Local
21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!
Local
21 September 2026
இணையவழி பணப் பரிவர்த்தனை செய்கிறீர்களா? தப்பிக்க காவல்துறை தரும் 5 முக்கிய அறிவுறுத்தல்கள்!
Local
21 September 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்றைய விலை நிலவரம் இதோ!
Local
21 September 2026