குளவிக் கொட்டுக்கு இலக்கான மேலும் 03 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக லிந்துலை பிரதேச மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தலவாக்கலை, லிந்துலை ஓல்ட்ரீம் தோட்டத்தில் தேயிலைத் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த 77 வயதான சுப்பிரமணியம் தாமோதரம் என்ற தொழிலாளர், லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கும்போது உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக தேயிலைத் தோட்டத்தில் உள்ள குளவிக் கூடு ஒன்று கலைந்து, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Latest News
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!
Local
21 September 2026
அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்: உயிரைப் பாதுகாக்க உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!
Local
21 September 2026
நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை: மக்களுக்கான அவசர எச்சரிக்கை!
Local
21 September 2026
அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித், விடுதலை விவகாரத்தில் தலையீடு - குடும்பத்தாரையும் சந்தித்தார்!
Local
21 September 2026
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரிப்பு!
Local
21 September 2026
இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!
Local
21 September 2026
ஒரே கூரையின் கீழ் அனைத்து அனுமதிகளும்:தேசிய வணிக வசதியளித்தல் மையம் நாளை திறப்பு!
Local
21 September 2026