International13 May 2013

நேபாள சிறைகைதிகள் தப்பியோட்டம்


நேபாள சிறையில் இருந்த கைதிகள் சிலர் சுரங்கம் அமைத்து தப்பிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட இரகசிய சுரங்க வழியாக எட்டுப் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேபாள தலைநகர் காட்மாண்டு ரூல்பா சிறையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலியல் துஸ்பிரயோகம் கொலை மற்றும் வன விலங்குகளை வேட்டையாடயமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes