General21 May 2013

பேருந்து விபத்தில் பலர் காயம்


யாழ்ப்பணத்தில் இருந்து தியத்லாவ நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்று இன்று அதிகாலை றம்பொட பிரதேசத்தல் விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

றம்பொட – புளுபீல்ட் தோட்டத்திற்கு அருகாமையில் 20 அடி பல்லத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை மருத்துவமனையில் நேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes