பௌத்தக் கொள்கைகளின்படி இயங்கும் அரசாங்கத்தின் ஊடாக, சமாதானமான நாட்டை கட்டியெழுப்ப தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்லாட்சிக்கு, பௌத்த கொள்கைகள் உறுதுணை புரிகின்றன.
அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்த வெசாக் பூரணை தினம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இதேவேளை, இலங்கையில் மக்கள் சிக்கலான சூழ்நிலையை அனுபவித்து வருகின்ற நிலையில், இந்த ஆண்டு வெசாக் போயதினம் வந்திருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் அதிக நெருக்கடி நிலையை அனுபவிக்கின்றனர்.
வெசாக் போய தினத்திலேனும், அரசாங்கம் கௌத்தம புத்தரின் போதனைகளை நன்கு கேட்டால், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இன்றை வெசாக் போயதினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தரின் போதனை அடிப்படையில் வன்முறையற்ற சமூக கட்டமைப்பு, முன்னெப்போதும் இல்லாதவாறு, தற்போது அவசியப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
வெறும் ரூ.50,000-க்கு குழந்தையை விற்ற தாய் கைது : 6 பேருக்கு எதிராக நடவடிக்கை!
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : 100 நாட்களுக்குப் பின் அமைதி ஒப்பந்தம்!
Local
15 June 2026
நாளை இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!
Local
15 June 2026
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026