நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜன நாயகன் படப்பிடிப்பில் எடுத்த நிழற்படங்களை பகிர்ந்து, “உங்களின் ஹலமிதி ஹபிபோ” எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படம் வெளியாகியுள்ள நிலவரத்தில், நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஜன நாயகன்' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நிழற் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “வெளியீட்டுத் திகதி வந்துவிட்டது. கடைசியாக ஒருமுறை, கடைசியான ஆட்டம். உங்களின் ஹலமிதி ஹபிபோ... கல்யாணி மற்றும் வெற்றி” எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
'ஜன நாயகன்' திரைப்படத்தில் விஜய் 'வெற்றி' என்ற கதாபாத்திரத்திலும், பூஜா ஹெக்டே 'கல்யாணி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
முன்பாக, விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கூட்டணியில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'அரபிக் குத்து' (ஹலமிதி ஹபிபோ) பாடல் மற்றும் நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News
இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது
Local
25 July 2026
சீன நாட்டவரின் மரணம் : சீன நாட்டவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 July 2026
28ஆவது அகவையை கொண்டாடும் சூரியன் எப் எம் வானொலி
Local
25 July 2026
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026