நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியான 'ஓம்' திரைப்படத்தின் முதல் பாடலான 'அலகா லூவா' பாடலின் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த பாடல் ஒரு துள்ளலிசைக் 'குத்து' பாடலாகும்.
சாய் அபியங்கர் இசையமைத்துப் பாடியுள்ள இந்த பாடலுக்கு, பிரான்சிஸ் மற்றும் கட்டாகா கோரல் குழுவினர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த பாடலின் வரிகள் வெறும் திரைப்படத்திற்கான பாடலா அல்லது அரசியல் நோக்கத்துடன் எழுதப்பட்டதா என்ற கேள்வியை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.
'அலகா லூவா' பாடலில் இடம்பெற்றுள்ள, "கத்துபவர்கள் கைகளை உயர்த்த வேண்டும், உத்தரவிட்டால் நசுக்கப்பட வேண்டும்... சத்தமில்லாமல் அது நடக்க வேண்டும், நாம் விட்டதைத் தொடாமல் நாம் வெல்ல வேண்டும்" உள்ளிட்ட அதிரடியான வரிகள் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை
Local
31 July 2026
கடவத்தையில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மூவர் கைது!
Local
31 July 2026
உணவுப் பணவீக்கம் கணிசமாக உயர்வு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தகவல்!
Local
31 July 2026
இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!
Local
31 July 2026
இந்தியாவில் ஹொலிவுட் சாதனையைத் தகர்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ! - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Local
31 July 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை
Local
31 July 2026
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் வைப்பாளர்களுக்கான இழப்பீடு: இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Local
31 July 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
Local
31 July 2026
விற்பனையை உயர்த்த ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை
Local
31 July 2026