ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் "ராமாயணா".
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 29 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் ராமாயண் பட ட்ரெய்லரில் ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தைத் தாண்டி, சீதைக்குப் பின்னால் நிற்கும் பெண்ணின் முகம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்தப் பெண் யார் என ஆராய்ந்த ரசிகர்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுரபி தாஸ் என்ற நடிகைதான் அவர் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளதுடன் அவரின் நிழற்படம் வைரலாகி வருகிறது.
Latest News
ஃபிஃபா தலைவரின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை கால்பந்து சம்மேளனம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் வெளிக்கரங்கள்? - தீவிர விசாரணைகளுக்கு நீதி அமைச்சர் உத்தரவு!
Local
02 August 2026
காவல் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் சாஜண்ட் கைது!
Local
02 August 2026
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026
131 டெஸ்ட் போட்டிகள், 184 இன்னிங்ஸ்கள்: ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாத கபில் தேவின் அசாத்திய சாதனை!
Local
02 August 2026
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலைக் கைதிகளைப் பார்வையிட வியாழக்கிழமை முதல் மீண்டும் அனுமதி!
Local
02 August 2026
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி - கைநழுவிய வெற்றி
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026