தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில், வசூலிலும் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது.
திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் சுமார் இந்திய மதிப்பில் ரூ.280.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.192.50 கோடி வசூலித்துள்ள இப்படம், வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று சுமார் ரூ.88.00 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடி வரும் 'ஜனநாயகன்', வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என திரைத்துறை தரப்புகள் எதிர்பார்க்கின்றன.
Latest News
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026
"நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது!" - ரவி மோகன் வெளியிட்ட கருத்து
Local
02 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!
Local
02 August 2026
ரஹானேவுக்கு பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் ஓய்வூதியம் - மாதம் எவ்வளவு தெரியுமா?
Local
02 August 2026
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே இலட்சியம்: ஜோஷ் ஹேசில்வுட் கருத்து!
Local
02 August 2026
எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட பணிக்குழாம் அமைக்குமாறு சஜித் கோரிக்கை!
Local
02 August 2026
வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!
Local
02 August 2026