தமிழ்நாட்டின் மதுரையில் முதன்முறையாகத் த்ரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சுவரொட்டியில், "தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்.
தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகை த்ரிஷா தேர்தல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் அரசியல் வதந்திகளுக்கு மத்தியில், அவரை வரவேற்கும் விதமாக அவரது ரசிகர்கள் இந்த நற்பணி மன்றத்தைத் தொடங்கி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026