இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் மறுத்ததாகப் பரவி வரும் தகவல்களுக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதற்கட்ட விளம்பரப் பதிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
இருப்பினும், சீதை கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி பொருத்தமாக இல்லை எனச் சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன.
அதேவேளையில், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் 'கே.ஜி.எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரே அதனை நிராகரித்ததால் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு சென்றதாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இந்த வதந்திகள் குறித்துப் பேசியுள்ள நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி,
சீதையாக நடிக்க எனக்கு முதலில் வாய்ப்பு வந்ததாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
நான் அந்தப் படத்திற்கான தேர்வில் கலந்து கொண்டேன், ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. என்னால்தான் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்படுவதும் முற்றிலும் தவறான தகவல். இது வெறும் வதந்தி மட்டுமே, எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Latest News
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026